பிரம்ம குமாரிகள் இராஜயோக நிலைத்தின் “காலத்தின் அழைப்பு!
Friday, April 22nd, 2016
பிரம்ம குமாரிகள் இராஜயோக நிலையங்களின் ஆசிய பசுபிக் அவுஸ்திரேலிய பிராந்திய பொறுப்பாளரும் அபுமலை இராஜஸ்தானில் உள்ள தலைமையகத்தின் “நல்லுலகிற்கான கல்லூரி”யின் நிர்வாகப் பணிப்பாளருமான இராஜயோகினி டாக்ரர் நிர்மலா கஜாரியாவின் யாழ் விஜயத்தின் போது “காலத்தின் அழைப்பு” என்ற தலைப்பில் பிறவுண் வீதியில் அமைந்துள்ள சுகதாமம் மண்டபத்தில் பிரமுகர்களுடனான சந்திப்பு இடம்பெற்றது.

Related posts:
சில ஆண்டுகளில் இலங்கை ஐ.எஸ் தீவிரவாதிகளின் பிடியில்?
மின்சாரக் கட்டணத்தை 40 சதவீதம் உயர்த்தும் முயற்சி இருப்பதாக மின்சார பயனர் சங்கம் குற்றச்சாட்டு!
இரண்டாவது மின்கட்டண திருத்தம் - நாளைமுதல் பொது மக்களின் கருத்துக்களைக் கோரும் நடவடிக்கை!
|
|
|


