பால் தேநீர் – தேநீர் இனதும் விலைகள் உயர்வு!
Thursday, June 8th, 2017
இறக்குமதி செய்யப்படுகின்ற சீனிக்கான விஷேட பண்ட வரி அதிகரிக்கப்படதனை அடுத்து பால் தேநீர் மற்றும் தேநீர், இனிப்பு வகை சிற்றுண்டிகளதும் விலைகள் அதிகரிக்கப்பட உள்ளதாக நுகர்வோர் உரிமைகள் பாதுகாப்பு இயக்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
மேலும், 1Kg சீனிக்காக 10 ரூபா விஷேட பண்ட வரி அறவிடப்படும் அதேவேளை சீனிக்கான கட்டுப்பாட்டு விலையினையும் உடனடியாக அறிவிக்குமாறு குறித்த சங்கம் கோரியுள்ளது
Related posts:
அம்மன் அழைத்ததாக கூறி அறுபதடி கிணற்றுக்குள் இறங்கிய பூசாரி பரிதாப பலி !
விபத்தின் மூலம் காயம் ஏற்படுத்தியவருக்கு நஷ்டஈடு!
மின்சாரம் மற்றும் எரிபொருளை சிக்கனமாக பயன்படுத்துவது உள்ளிட்ட ஆலோசனைகள் அடங்கிய விசேட சுற்றுநிருபம் ...
|
|
|


