பாராளுமன்றுள் கைக்குட்டை கொண்டு செல்லதடை!
Saturday, February 25th, 2017
இலங்கை பாராளுமன்றத்தின் பார்வையாளர் பகுதிக்கு செல்லும் போது மாணவர்கள் கைக்குட்டைகள் கொண்டு செல்வதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.
பாடசாலை மாணவர் ஒருவரது கைக்குட்டை தவறி கீழே இருந்த விளக்கின்மேல் விழுந்ததில் சிறிய தீவிபத்து ஏற்பட்டுள்ளது.
இதனால் இனி மாணவர்கள் பாராளுமன்றதிற்குள் கைக்குட்டை கொண்டு செல்லத்தடை விதிக்கப்பட்டுள்ளது.

Related posts:
போத்தலில் அடைக்கப்பட்ட பனங்கழி அமோக விற்பனை - பனை அபிவிருத்திச் சபை!
கிளிநொச்சி - பளை பிரதேசத்தில் கோர விபத்து – தந்தை இரு மகன்கள் பலி!
தனியார் துறை ஊழியர்களுக்கு சமூகப் பாதுகாப்பு - ஓய்வூதியத் திட்டமொன்றை வகுப்பது குறித்து அரசாங்கம் க...
|
|
|


