பஸ் மீது தாக்குதல்: கைதானோருக்கு மறியல்!

யாழ்.நகரில் இலங்கைப் போக்குவரத்துச் சபை பஸ் மீது பட்டா ரக வாகனத்தில் வந்து தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 12பேரை எதிர்வரும் 28ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்று உத்தரவிட்டது.
வவுனியா – யாழ்ப்பாணம் சேவையில் ஈடுபடும் பஸ் மீது யாழ்.நகரில் பட்டா வாகனத்தில் வந்தவர்கள் தாக்குதல் நடத்தினர். அது தொடர்பில் வடமராட்சியைச் சேர்ந்த 12பேர் நேற்று முன்தினம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர். அவர்கள் யாழ்.நீதிவான் மன்றில் முற்படுத்தப்பட்டனர்.
Related posts:
1158 சட்டவிரோத கடைகள் அகற்றப்படவுள்ளது!
முகம் கழுவச் சென்ற குடும்பத்தலைவர் மயங்கி விழுந்து உயிரிழப்பு : தொண்டமனாறு கடற்கரை வீதியில் சம்பவம்...
இலங்கையின் மூத்த எழுத்தாளர் நந்தினி சேவியர் காலமானார்!
|
|