பழைய முறையில் மாகாண சபைத் தேர்தலை நடத்த இணக்கம்?
Saturday, April 7th, 2018
பழைய தேர்தல் முறைமையின் கீழ் ஒரே நாளில் மாகாண சபை தேர்தலை நடத்துவதற்கு கட்சி தலைவர்களின் கூட்டத்தில் பெரும்பாலானோர் இணக்கம் தெரிவித்துள்ளதாக அமைச்சர் மனோகணேசன் குறிப்பிட்டுள்ளார்.
எனினும் இது தொடர்பான இறுதி இணக்கப்பாடு இன்னும் எட்டப்படவில்லை என அவர் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை மீண்டும் கூடவுள்ள கட்சி தலைவர்களின் கூட்டத்தின் போது தீர்மானிக்கப்படவுள்ளதாக அமைச்சர் மனோகணேசன் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
Related posts:
வீதியில் வாகனங்கள் தரிப்பதால் கடும் போக்குவரத்து நெருக்கடி!
இடமாற்றம் வழங்கப்பட்டு பணிக்கு திரும்பாத 44 ஆசிரியர்களை பணி இடைநீக்கம் செய்யுமாறு ஆளுநர் சாள்ஸ் பணிப...
முடங்கியுள்ள அரச நிர்வாகத்தை மீண்டும் வழமைக்குக் கொண்டுவரும் முயற்சிகளில் புதிய அதிபர் ரணில் விக்ரமச...
|
|
|


