பல்கலைக்கழக அனுமதிக்காக விண்ணப்பிப்பதற்கான கால எல்லை 18 ஆம் திகதிவரை நீடிப்பு!
Thursday, June 10th, 2021
பல்கலைக்கழக அனுமதிக்காக விண்ணப்பிப்பதற்கான இறுதித் தினம் எதிர்வரும் ஜூன் மாதம் 18 ஆம் திகதிவரை நீடிக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
அத்துடன் 2020 / 2021 ஆண்டு பல்கலைக்கழக அனுமதிக்காக விண்ணப்பிக்கும் மாணவர்கள் பல்கலைக்கழக அனுமதிக்கான வழி காட்டி கைநூலை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் www.ugc.ac.lk என்ற இணையதளத்தில் மாத்திரமே பதிவிறக்கம் செய்து மாணவர்கள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கவேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
Related posts:
இவ்வாறு சுட்டால் ஒரு நொடி கூட உயிருடன் இருக்க முடியாது! - ஹிருணிகா பிரேமச்சந்திர!
காலநிலை செழுமைத் திட்டத்தை முன்னெடுக்க பிரிட்டனிடமிருந்து ஒத்துழைப்பு - ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர...
எரிபொருள் விநியோகத்தை விஸ்தரிக்க கொள்கை ரீதியான தீர்மானம் - முறையான வேலைத்திட்டம் விரைவில் ஆரம்பிக்க...
|
|
|


