பன்றித்தலைச்சி கண்ணகை அம்பாளின் பெருத்திருவிழா!

வரலாற்றுச் சிறப்புமிக்க மட்டுவில் வடக்கு பன்றித்தலைச்சி கண்ணகை அம்பாள் ஆலய வருடாந்தப் பெருந்திருவிழா எதிர்வரும் 2ஆம் திகதி மு.ப.11 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி தொடர்ந்து 10 தினங்கள் இடம்பெறும் என்று அறிவிக்கப்பட்டது.
ஜனவரி 10ஆம் திகதி தேர்த்திருவிழாவும் மறுநாள் தீர்த்தத் திருவிழாவும் இடம்பெறும். பெருந் திருவிழா கிரியைகள் சிவசக்தி சிறிராம் தேவலோகேஸ் வரக் குருக்கள் தலைமையில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டது.
Related posts:
200 கிலோ கிராம் கொக்கேய்ன், சீனிக் கொள்கலன் ஒன்றிலிருந்து மீட்பு!
எமது ஆட்சியில் அனைத்து சவால்களையும் முறியடித்தே தீருவோம் - அமெரிக்கத் தூதுவருடனான சந்திப்பில் பிரதமர...
பாலர் பாடசாலை ஆசிரியர்களுக்கு மாதாந்த கொடுப்பனவு!
|
|