பண்டைய இலங்கையின் குளக்கட்டமைப்பு தொடர்பான ஆய்வு ஆரம்பம்!

Monday, December 18th, 2017

இலங்கையின் புராதன குளக்கட்டமைப்பு தொடர்பான மக்கள் சக்தி திட்டத்தின் விரிவான கள ஆய்வு ஆரம்பமாகியுள்ளது.

கிராமங்கள்தோறும், குளங்கள்தோறும் எனும் தொனிப்பொருளில் இந்தத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.போராதனை பல்கலைக்கழகத்துடன் இணைந்து நியூஸ்பெஸ்டின மக்கள் சக்தி முன்னெடுக்கும் இந்த சமூகப்பணி கட்டம் கட்டமாக முன்னெடுக்கப்பட்டவுள்ளது.

அனுராதபுரம் பளுகஸ்வெவ குளக் கரையில் ஆரம்பமாகிய இந்த திட்டத்தின் முதற்கட்ட ஆய்வுகள் எதிர்வரும் 20ஆம் திகதி வரை முன்னெடுக்கப்பட்டவுள்ளது. இன்றைய ஆரம்ப நிகழ்வில் நியூ்சபெஸ்டின் குழுமப்பணிப்பாளர் செவான் டானியல் உள்ளிட்ட உயரதிகாரிகளும், போராதனை பல்கலைக்கழக விவசாய பீட பீடாதிபதி உள்ளிட்ட அதிதிகளும் கலந்து கொண்டனர்.

Related posts: