பணித்தடையைக் கண்டித்து மின்சார சபை ஊழியர்கள் போராட்டம்!

மின்சாரசபை ஊழியர்கள் கறுப்பு கொடி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக இலங்கை மின்சார சபையின் ஒன்றிணைந்த தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.
குறித்த போராட்டம் மின்சார சபையில் பணிபுரிந்த 6 பேருக்கு பணித்தடை விதித்தமைக்கு எதிர்ப்பு தெரிவித்தே முன்னெடுக்கப்பட்டுள்ளது என சங்கத்தின்கூட்டமைப்பின் இணைப்பாளர் ரன்ஜன் ஜயலால் தெரிவித்துள்ளார்.
நாட்டிலுள்ள அனைத்து மின்சார சபை அலுவலகங்களிலும் இவ்வாறு கறுப்பு கொடி போராட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
Related posts:
கொரோனா தொற்றின் பரவல் அதிகமாக இருக்கின்ற போதும் அதன் வீழ்ச்சி வேகம் மிகக் குறைவு – உலக சுகாதார ஸ்தாப...
20 ஆவது அரசியலமைப்பு திருத்தம் தொடர்பில் பிரதமர் மஹிந்த ராஜபக்சவிடம் கையளிக்கப்படும் விசேட அறிக்கை!
தேர்தல்முறை மாற்றத்தின் ஊடாக தேர்தல்களை ஒத்திவைப்பது அரசாங்கத்தின் நோக்கமல்ல - நீதி அமைச்சர் விஜேதாஸ...
|
|