நுவன் குலசேகரவுக்கு பிணை!
Tuesday, September 20th, 2016
இலங்கை கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளரான நுவன் குலசேகர செலுத்தியவாகனத்தில் இளைஞர் ஒருவர் மோதுண்டு உயிரிழந்துள்ளதை அடுத்து கைது செய்யப்பட்டநுவன் குலசேகரவுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிரில்லவல பிரதேசத்தில் நேற்றுக்காலை இடம்பெற்ற விபத்தில் 28 வயதுடைய இளைஞர்ஒருவரே உயிரிழந்துள்ளந்திருந்தார். இதனையடுத்தே இவர் கடுவெல பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டிருந்ததுடன் மஹர நீதவான்நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது இவருக்கு பொலிஸ் பிணை வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts:
உலகில் சிறந்த முதல் 500 பல்கலைக்கழகங்களில் தொடர்ந்தும் இடம்பிடித்தது பேராதனை பல்கலைக்கழகம்!
ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடருக்கான திகதிகள் அறிவிப்பு!
செப்டெம்பர் 20ஆம் திகதி முதல் இலங்கையில் வர்ற்த்தக செயபாடுகளை ஆரம்பிக்ககும் சினோபெக் நிறுவனம்!
|
|
|


