நாளையதினமும் மின்தடை !

மின்விநியோக மார்க்கங்களின் கட்டமைப்பு மற்றும் பராமரிப்பு வேலைகளுக்கா யாழ்.குடாநாட்டின் சில பிரதேசங்களில் நாளை வியாழக்கிழமை மின்விநியோகம் தடைப்பட்டிருக்கும் என்று மின்சாரசபையின் வடமாகாண மின்பொறியியலாளர் அறிவித்துள்ளார்.
நாளை வியாழக்கிழமை காலை 8.30 மணிதொடக்கம் மாலை 5.30 மணிவரை யாழ்.பிரதேசத்தில் உடுப்பிட்டி வி.சி நாச்சிமார் கோவிலடி, இலந்தைகாடு, கொற்றாவத்தை, பொலிகண்டி ஆலடி, நெடியகாடு, வல்வெட்டித்துறை, வெள்ளறோட், உடுப்பிட்டி மகளிர், உடுப்பிட்டி நாவலடி, வன்னிச்சி அம்மன்கோவிலடி, கம்பர்மலை பாரதிதாசன், பழைய பொலிஸ் நிலையம், உடுப்பிட்டி வாசிகசாலை, பொக்கானை சந்தி, கெருடாவில், தொண்டைமானறு, மயிலியதனை, சிதம்பரா வடக்கு ஆகிய இடங்களில் மின்விநியோகம் தடைப்பட்டிருக்கும் என மின்சாரசபை அறிவித்துள்ளது.
Related posts:
சட்டத்தை மீறிய 13 வார்த்த்தகர்களுக்கு 42 ஆயிரம் ரூபா அபராதம்!
கொரோனா தடுப்பூசியை இலங்கைக்கு விரைவாக கொண்டுவர நடவடிக்கை - ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச தெரிவிப்பு!
மின்னல் தாக்கி 2 பிள்ளைகளின் தந்தையான இலங்கை போக்குவரத்துச் சபையின் சாரதி உயிரிழப்பு!
|
|