நாம் உற்பத்தி செய்வோம், நாம் உண்போம் வேலைத்திட்டத்தில் 370 குளங்கள் புனரமைப்பு!

விவசாய அமைச்சு நடைமுறைப்படுத்தியுள்ள நாம் உற்பத்தி செய்வோம், நாம் உண்போம் என்ற துரித விவசாய அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் கீழ் ஆயிரம் குளங்கள் ஆயிரம் கிராமங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.
இந்த வேலைத்திட்டத்தின் கீழ் 370 குளங்கள் புனரமைக்கப்படவுள்ளன. ஆயிரம் குளங்கள்,ஆயிரம் கிராமங்கள் என்ற அபிவிருத்தி வேலைத்திட்டத்தில் மேலும் பல திட்டங்கள் ஆரம்பிக்கப்படவுள்ளன.
ஒரு குளத்தை அபிவிருத்தி செய்வதற்காக 50 இலட்சம் ரூபா நிதி செலவிடப்படவுள்ளதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
Related posts:
நுவரெலியா குதிரை பந்தய திடலில் ஆர்ப்பாட்டம்
வளர்ப்பு நாய்களுக்கான விசர் நாய்த் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை
எதிர்வரும் சில வாரங்களில் அரிசி விலையில் விரைவில் மாற்றம்!
|
|