வளர்ப்பு நாய்களுக்கான விசர் நாய்த் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை
Wednesday, May 31st, 2017
யாழ். மாநகர சபைக்குட்பட்ட பகுதிகளில் வளர்ப்பு நாய்களுக்கான விசர் நாய்த் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை நடைபெற்று வரும் நிலையில் நாளை வியாழக்கிழமை(01) முதல் எதிர்வரும்-16 ஆம் திகதி வரை குருநகர்ப் பிரதேசத்திலுள்ள வளர்ப்பு நாய்களுக்குத் தடுப்பூசி மருந்துகள் ஏற்றப்படவுள்ளன.
இதன்படி, ஜே- 67, 68,70,75,76 ஆகிய கிராம சேவகர் பிரிவுகளுக்குட்பட்ட வளர்ப்பு நாய்களுக்கான தடுப்பூசி மருந்துகள் ஏற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன.
Related posts:
காணிகளிலுள்ள பற்றைகளை உடன் துப்புரவு செய்ய அறிவுறுத்து!
நீரை அத்தியாவசிய தேவைகளுக்காக மாத்திரம் பயன்படுத்துங்கள் - நீர் வழங்கல், வடிகாலமைப்பு சபை கோரிக்கை !
வட்டுக்கோட்ட கொலை சம்பவம் - விசேட விசாரணைகளை மேற்கொள்ளவுள்ளதாக கடற்படையின் ஊடகப் பேச்சாளர் கப்டன் கய...
|
|
|


