நான் வெளிநாட்டு குடியுரிமை பெற்றவன் அல்ல – அமைச்சர் மகிந்த சமரசிங்க!
 Monday, March 20th, 2017
        
                    Monday, March 20th, 2017
            
சுவிஸர்லாந்திலோ அன்றி வேறு எந்த நாட்டிலோ தனக்கு குடியுரிமை கிடையாது என அமைச்சர் மகிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர் கீதா குமாரசிங்க வெளியிட்டுள்ள கருத்துக்கு பதிலளிக்கும் வகையில் அவர் இதனை கூறியுள்ளார்.
மகிந்த சமரசிங்க, சுவிஸர்லாந்து நாட்டின் குடியுரிமையை கொண்டுள்ளதாக கீதா குமாரசிங்க அண்மையில் கூறியிருந்தார். கீதா குமாரசிங்க கூறியதில் உண்மையில்லை எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
Related posts:
சித்திரைப் புத்தாண்டு விழாவுக்கு விண்ணப்பங்கள் கோரல்!
அத்தியாவசிய பணியாளர்களைத் தவிர வேறெரும் மாகாண எல்லைகளைக் கடக்க முடியாது - புதிய சுகாதார நடைமுறைக்கு ...
விலை சூத்திரத்தின் பிரகாரம் எரிபொருள் விலை திருத்தம் நாளை நள்ளிரவு முதல் மேற்கொள்ளப்படும் - எரிசக்தி...
|  | 
 | 
 
            
        


 
         
         
         
        