நாட்டில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை உயர்வு!
Saturday, September 3rd, 2016
கடந்த எட்டு மாதக்காலப்பகுதியினுள் 38 ஆயிரத்து 419 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக தொற்று நோய் பிரிவு தெரிவித்துள்ளது.
இதில், மேல் மாகாணத்திலேயே அதிகமான டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். அது மொத்த டெங்கு நோயாளர்களில் நூற்றுக்கு 51.31 சதவீதமாகும்.

Related posts:
வடக்கின் மீன்பிடித் தொழில் ஆபத்தில் - பாதுகாப்பு அமைச்சு அறிக்கை!
மக்கள் அச்சம் கொள்ள தேவவையில்லை - தொற்று நோய் விஞ்ஞான பிரிவு தெரிவிப்பு!
உலகின் நட்பு நாடுகளின் பட்டியலில் முதல் 10 இடங்களுக்குள் இலங்கை!
|
|
|


