நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் மீண்டும் கைது!
Monday, August 15th, 2016
நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ நிதி மோசடி தொடர்பிலான பொலிஸ் விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவர் இன்று காலை நிதி மோசடி தொடர்பிலான பொலிஸ் விசாரணைப் பிரிவில் தனியார் நிறுவனம் ஒன்றின் 125 மில்லியன் ரூபா பெறுமதியான பங்குகளை கொள்வனவு செய்தமை தொடர்பில் விசாரணை மேற்கொள்ள அழைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
15 இலங்கையர்கள் நாடு கடத்தப்பட்டுள்ளனர்!
சீனாவின் சேதன பசளையை இலங்கை ஏற்றுக்கொள்ளாது - விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே தெரிவிப்ப...
டிசம்பர் நடுப்பகுதியில் சிமெந்து தட்டுப்பாடு நிவர்த்தியாகும் – இறக்குமதியாளர்கள் தெரிவிப்பு!
|
|
|


