நல்லூர் பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட பகுதியில் வசிக்கும் கலைஞர்களின் கவனத்திற்கு….

இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தினால் இந்த வருடத்திற்கான கலாபூஷண விருதுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
இந்நிலையில் கலைக்கு விசேட சேவை புரிந்த நல்லூர் பிரதேச செயலர் பிரிவில் வசிக்கும் 15-12-2017 அன்று 60 வயதை நிறைவு செய்த நல்லூர் பிரதேச செயலர் பிரிவில் வசிக்கும் கலைஞர்கள் ஜூன் மாதம்- 10 ஆம் திகதிக்கு முன்னதாகத் தங்களின் கலைசார் விபரங்களை நல்லூர் பிரதேச செயலக கலாசார பிரிவில் சமர்ப்பிக்குமாறு நல்லூர் பிரதேச செயலர் ஆழ்வார்பிள்ளை சிறீ வேண்டுகோள் விடுத்துள்ளார்.
Related posts:
வடக்கு- கிழக்கில் பத்தாயிரம் வீடுகள் நிர்மாணிக்கும் பணிகள் முன்னெடுப்பு!
கொரோனா தடுப்பூசிகளை நாட்டுக்கு கொண்டுவரும் நடவடிக்கைகளை துரிதப்படுத்துங்கள் – துறைசார் அதிகாரிகளுக்க...
அஸ்வெசும கொடுப்பனவு திட்டத்தின் இரண்டாம் கட்ட விண்ணப்பங்கள் கோருவது எதிர்வரும் மார்ச் 15ஆம் திகதியுட...
|
|