தொழில்நுட்ப அலுவலர் பரீட்சை!
Thursday, March 1st, 2018
இலங்கை மெய்வல்லுநர் தொழில்நுட்ப அலுவலர் சங்கத்தால் நடத்தப்படுகின்ற தரம் 4 தொழில்நுட்ப அலுவலர்களுக்கான பரீட்சை மே மாதம் 15 ஆம் திகதி நடைபெறவுள்ளது.
இப்பரீட்சைக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரிகள் விண்ணப்பப் படிவங்களை யாழ். மாவட்ட மெய்வன்மை சங்கச் செயலாளர் எஸ்.திருமாறன், யாழ். மாவட்ட மெய்வல்லுநர் தொழில்நுட்ப அலுவலர் சங்கச் செயலாளர் எஸ்.சிவச்செல்வன் ஆகியோருடன் தொடர்புகொண்டு சமர்ப்பிக்குமாறு கேட்கப்பட்டுள்ளனர்.
Related posts:
யாழ்ப்பாணக் கல்லூரி மைதானத்தில் நடந்த கொலை வழக்கு மூன்று தினங்கள் தொடர் விசாரணை!
கடனை திருப்பிச் செலுத்த இலங்கைக்கு அவகாசம் - இந்திய தூதரகம் அறிவிப்பு!
இலங்கையின் பொருளாதார மறுசீரமைப்பு சாத்தியமானதாக முன்னெடுக்கப்படுகின்றது - அதை வலுச்சேர்க்க 8,150 கோட...
|
|
|


