தொண்டராசிரியர்களுக்கான அவசர கலந்துரையாடல்!

வடக்கு மாகாணத்திலுள்ள அனைத்து தொண்டராசிரியர்களுக்குமான நியமனம் தொடர்பான முக்கிய கலந்துரையாடல் எதிர்வரும் 3 ஆம் திகதி சனிக்கிழமை கிளிநொச்சி மத்திய கல்லூரிக்கு முன்பாக அமைந்துள்ள ஏசியன் கல்வி நிலையத்தில் காலை 9.30 மணிக்கு நடைபெறவுள்ளது. எனவே அனைத்து தொண்டராசிரியர்களையும் தவறாது கலந்து கொள்ளுமாறும் கலந்து கொள்ள தவறுபவர்களின் நியமனம் தொடர்பில் சங்கம் எதுவித பொறுப்புமில்லை என்பதை வடக்கு மாகாண தொண்டராசிரியர் சங்கத்தினர் அறிவித்துள்ளனர்.
மேலதிக தகவல் பெற விரும்புவோர் தொடர்புகளுக்கு:
077 016 6850, 077 856 5850, 077 449 9573 ஆகிய தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொள்ள முடியும்.
Related posts:
நாளையுடன் மழை குறைவுவடையும்?
இலங்கை மக்களின் கணனி அறிவு அதிகரிப்பு!
நாட்டில் நடைமுறைக்கு வரும் வகையில் பல்வேறு பொருட்களுக்கு விசேட வியாபாரப் பண்ட வரி - ஜனாதிபதி ரணில் ...
|
|