தேர்தல் கடமைகளில் ஈடுபடும் அதிகாரிகளுக்கான பயிற்சி!
Tuesday, January 16th, 2018
எதிர்வரும் பெப்ரவரி மாதம் 10 ஆம் திகதி நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தல் கடமைகளில் ஈடுபடும் அதிகாரிகளுக்கான பயிற்சி இறுதிக் கட்டத்தை அடைந்துள்ளது என தேர்தல் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் ஆர்.எம்.ஏ.எல்.ரட்நாயக்க தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அனைத்து தெரிவத்தாட்சி அதிகாரிகளுக்கான பயிற்சி பூர்த்தி அடைந்துள்ளது எனவும் அடுத்து வரும் சில தினங்களில் தேர்தல் வாக்குச் சாவடிபொறுப்பதிகாரிகளுக்கும் ஏனைய அதிகாரிகளுக்குமான பயிற்சி ஆரம்பமாகும் என்றும் தெரிவித்துள்ளார்.
Related posts:
பனிப்புலம் வடலியடைப்பு ஊடாகப் புதிய பேருந்து சேவை!
2 ரூபா நாணயத்தை விழுங்கினார் சிறுமி!
மறைந்த ஓய்வு நிலை மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகையின் திருவுடலுக்கு யாழிழ்ப்பாணத்தில் பலரும் அஞ்ச...
|
|
|


