தேசிய பாதுகாப்பு என்பது தண்ணீர் போன்றது – பாதுகாப்பு செயலாளர்!
Monday, December 19th, 2016
அரசியல்வாதிகளின் கருத்துக்களை வைத்துக்கொண்டு நாட்டின் தேசிய பாதுகாப்பை கேலிக்குற்படுத்த கூடாது. தேசிய பாதுகாப்பு என்பது தண்ணீர் போன்றது என பாதுகாப்பு செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்..
வடக்கின் சூழலோ அல்லது அரசியல் கருத்துக்களோ தேசிய பாதுகாப்பிற்கு எந்த அச்சுறுத்தலையும் ஏற்படுத்தாது எனவும் அவர் குறிப்பிட்டார்.
தேசிய பாதுகாப்பு அச்சுறுத்தலான நிலையில் உள்ளதாக விமர்சிக்கப்பட்டு வரும் நிலையில் பாதுகாப்பது செயலாளர் இந்தக் கருத்தை தெரிவித்தார்.

Related posts:
முல்லைத்தீவில் கடலுணவக்கு தட்டுப்பாடு!
வர்த்தகத்தை பாதித்துள்ள பல சட்ட விதிமுறைகள் தளர்த்தப்படும் - ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவிப்பு...
நாடளாவிய ரீதியில் 3000 கிராம உத்தியோகத்தர் வெற்றிடம் – பொதுநிர்வாகமாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அ...
|
|
|


