தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் விலங்குகளால் கடியுண்ட 183 பேர் நவம்பரில் சிகிச்சை!

தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் கடந்த நவம்பர் மாதம் மாத்திரம் விலங்குகளால் கடியுண்டு 183 பேர் சிகிச்சை பெற்றுள்ளதாக வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவு தெரிவித்துள்ளது.
இதன்படி, 152 பேர் நாய்க்கடிக்கு இலக்காகியுள்ளனர். நாய்க்கடிக்கு இலக்கானவர்களுக்கு விசர் நாய்க்கடித் தடுப்பூசி(ஏ.ஆர்.வி) ஏற்றப்பட்டுள்ளது. 9 பேர் பூனைக்கடிக்கு இலக்காகிச் சிகிச்சை பெற்றுள்ளதுடன், மற்றும் தலா ஒருவர் குரங்கு, எலிக்கடிக்கும் இலக்காகியுள்ளனர் எனவும் வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவு தெரிவித்துள்ளது.
Related posts:
அர்ஜூன் மகேந்திரனுக்கு எதிராக உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் - நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல ...
பொய் கூறிப் பொருள்கள் சேகரித்தவர் மக்களிடம் மீண்டும் மாட்டிக்கொண்டார்!
எதிர்வரும் 3 மாத காலம் மிகவும் சவாலானது - சுகாதார அவசர நிலையை நாட்டில் பிரகடனப்படுத்த இலங்கை மருத்து...
|
|