தென் கொரிய பாதுகாப்பு ஆலோசகர் – கடற்படை தளபதி சந்திப்பு!
Friday, November 17th, 2017
இலங்கையின் தென் கொரிய பாதுகாப்பு ஆலோசகரான கலோனல் லிஇன் லீ கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் சிரிமேவன் ரணசிங்கவை சந்தித்தார்.
கடற்படை தலைமையகத்தில் நேற்று இந்த சந்திப்பு இடம்பெற்றது. தென் கொரிய பாதுகாப்பு ஆலோசகர் முதலில் புதிய கடற்படைத் தளபதியவர்களுக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்.
இந்த சந்திப்பில் இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த பல்வேறுபட்ட விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டதுடன் இச்சந்திப்பை நினைவு கூறும் வகையில் நினைவுச் சின்னங்களும் பரிமாரிக் கொள்ளப்பட்டன.
Related posts:
விலை வீழ்ச்சியால் கரட்,கோவா, தக்காளிச் செய்கையாளர்கள் பெரிதும் பாதிப்பு!
ஆகஸ்ட் மாத முற்பகுதியில் நாடாளுமன்ற தேர்தல் இடம்பெற வாய்ப்பு !
சமாதான நீதவான் பதவிக்கான விண்ணப்பப்படிவங்களை தமிழ் மொழியில் பூரணப்படுத்துவதற்கு நடவடிக்கை - நீதி அம...
|
|
|


