தென்னைச் செய்கையை ஊக்குவிக்க அங்கத்தவர்களுக்கு நாற்றுக்கள்!

யாழ்.மாவட்ட பனை, தென்னை வள அபிவிருத்திக்கூட்டுறவுச் சங்கங்களின் சமாசம் தென்னை செய்கையை ஊக்குவிக்கும் முகமாக 3000ற்கும் மேற்பட்ட தென்னம் நாற்றுக்களை பெற்று அங்கத்துவ சங்கங்களுக்கு வழங்கியுள்ளது.
இந்த தென்னம் நாற்றுக்கள் சங்கங்களின் பணியாளர்கள் மற்றும் அங்கத்தவர்களும் விநியோகிக்கப்;பட்டன. மரம் நடுகை மாதத்தில் இந்த தென்னம் நாற்றுக்கள் வழங்கி வைக்கபட்டன. தென்னை செய்கைகளை ஊக்குவிக்கும் பொருட்டு இந்த ஆண்டு தென்னம் கன்றுகள் அங்கத்தவர்;கள் மற்றும் பணியாளர்களுக்கு வழங்கி வைக்கப்பட்டன.
Related posts:
அடைக்கப்பட்ட குளிர்பானத்திற்குள் கழிவுப்பொருள்! வவுனியாவிலுள்ள தனியார் சூப்பர் மாக்கட் ஒன்றில்!
நகர்ப்புறங்களில் விவசாயம் செய்யக்கூடிய பயன்பாட்டுக் காணிகளை அடையாளம் காணுமாறு துறைசார் அதிகாரிகளுக்க...
உழைக்கும்போது செலுத்தும் வரிக்கு தீர்க்கமான தீர்வை வழங்க ஜனாதிபதியின் செயலாளர் இணக்கம்!
|
|