துப்பாக்கி வைத்திருந்த நபர் கைது!
Monday, December 12th, 2016
முல்லைத்தீவில் சட்டவிரோதமாக துப்பாக்கி வைத்திருந்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபர் கிழவன்குளம் பகுதியில் வைத்து நேற்று மாலை மாங்குள பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடம் மேலதிக விசாரனைகளை மேற்கொண்டுள்ளதாகவும் சந்தேக நபரை இன்று முல்லைத்தீவு நீதிமன்றில் முன்னிலைப்படுத்தவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Related posts:
பாகிஸ்தான் கடற்படை தளபதி - பாதுகாப்பு செயலாளர் சந்திப்பு
எல்லை மீறி செல்லும் யாழ் மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் செயற்பாடுகள் –பிரதேச செயலகம் முன்றலில் போராட்...
அடுத்த இரு ஆண்டுகளுக்காக ஒன்றரை பில்லியனை இலங்கைக்கு வழங்க உலக வங்கி இணக்கம்!
|
|
|


