திறந்த வர்த்தக ஒப்பந்தம் கைச்சாத்து!
Monday, June 12th, 2017
இலங்கைக்கும், தாய்லாந்துக்கும் இடையில் வர்த்தக மற்றும் பொருளாதார உறவுகளை மேம்படுத்தும் நோக்கில் திறந்த வர்த்தக ஒப்பந்தம் ஒன்று கைச்சாத்திடப்படவுள்ளது.
இதன் மூலம் இலங்கையின் ஏற்றுமதிகளுக்கு மற்றுமொரு சந்தைவாய்ப்பை பெற்றுக் கொள்ளக்கூடிய வாய்ப்பு இருப்பதாக இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சபை நம்பிக்கை தெரிவித்துள்ளது.
Related posts:
ஜெய்ப்பூர் புனர்வாழ்வு நிறுவனம் 26-30வரை மூடப்பட்டிருக்கும்!
வியாபாரிகள் உணவுப் பொருட்கள் பதுக்கி வைப்பதைத் தடுக்க எதிர்காலாத்தில் புதிய சட்டம் – பிரதமர் தெரிவிப...
சட்டவிரோத மணல் ஏற்றி வந்த டிப்பர் மீது துப்பாக்கி பிரயோகம் - யாழ்ப்பாணம் புத்தூர் பகுதியில் மூவர் ப...
|
|
|


