திங்கட் கிழமைகளில் இறைச்சிக்குத்  தடை!

Saturday, October 28th, 2017

திங்கட் கிழமைகளில் இறைச்சி தடை செய்யப்பட வேண்டுமெனக் கோரியுள்ள பௌத்த மற்றும் விலங்கு உரிமைகள் நிறுவனங்கள் வலியுறுத்தியுள்ளன.

வெசாக் வரும் மே மாதத்தில் விலங்குணவுகள் உண்பதை, சகல பௌத்தர்களும் தவிர்க்க வேண்டுமெனவும் அநகாரிக தர்மபால மனிதாபிமான நிறுவனம், விலங்குகளுக்கான தர்மத்தின் குரல், போதிராஜா நிறுவனம், இளைஞர் அஹிம்சை இயக்கம் என்பவற்றின் தலைவர்கள், இவ்வாறு வலியுறுத்தியுள்ளனர்.

Related posts: