தாதியர் ஆர்ப்பட்டத்திற்கு தயார்!
Wednesday, March 22nd, 2017
தாதியர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு உரிய தீர்வினை வழங்காததற்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்று (22) நாடு தழுவிய ரீதியில் வைத்தியசாலைகளுக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அகில இலங்கை தாதிமார் சங்கம் தெரிவித்துள்ளது.
அதன்படி, காலை 11.00 முதல் மாலை 07.00 வரை குறித்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
Related posts:
வறட்சியான காலநிலை : நாட்டின் மின் உற்பத்தி கட்டுப்பாடு - இலங்கை மின்சார சபை!
இந்தியாவுடனான இலங்கையின் நட்புறவு சீனாவுடனான புதுடெல்லியின் உறவுகளில் தாக்கம் செலுத்தாது - ஜனாதிப...
ஒரு சில உயர் பெறுபேறுகளை வைத்துக்கொண்டு மாவட்டம் கல்வி நிலையில் உயர்ந்துவிட்டதாக தம்பட்டம் அடிக்க மு...
|
|
|


