தனியார்துறைகளில் கைதிகளை உள்வாங்க நடவடிக்கை!

Thursday, June 15th, 2017

சிறைச்சாலையில் உள்ள கைதிகளை தனியார்துறை தொழில் நடவடிக்கைகளில் ஈடுபடுத்துவதற்கு சிறைச்சாலைகள் திணைக்களம் கவனம் செலுத்தியுள்ளது.

இதற்காக, சிறையில் காலணிகள், தொகுப்புகள் மற்றும் தேர்தெடுக்கப்பட்ட தயாரிப்புகளை மேற்கொண்ட தரப்பினரை உள்வாங்க கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இதற்கமைய, இதற்கான பயிற்சிகள் தேர்ந்தெடுக்கப்பட்ட தனியார் துறைகளில் வழங்கப்படும்

Related posts:

இறக்குமதி செய்ய அதிகாரம் இல்லை - வெப்பத்தை கணிக்கும் கருவி இன்றி பாடசாலைகளை ஆரம்பிக்க தீர்மானம் !
அன்றாடம் வரி அறவீட்டின் போது ஏற்படக்கூடிய பிரச்சினைகளை நிவர்த்திப்பதற்கு விசேட நீதிமன்றம் - ஜனாதிபத...
இரு தேர்தல்களையும் ஒரே நாளில் நடத்துமாறு கோரிக்கை - நடைமுறைச் சிக்கல்களால்முடியாத காரியம் என தேர்தல்...