தடுத்து வைக்கப்பட்டுள்ள ரஷ்யப் பிரஜைகள் இன்று விடுதலை!

இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ரஷ்யப் பிரஜைகள் இன்று விடுவிக்கப்படவுள்ளதாக, ரஷ்ய தூதரகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் இவர்கள் செவ்வாய்க்கிழமை நாடு திரும்பவுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த விடயம் குறித்து முன்னதாக ரஷ்யத் தூதரக அதிகாரிகள் இலங்கை அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ள நிலையிலேயே இவர்கள் விடுவிக்கப்படவுள்ளதாக தெரியவந்துள்ளது.
விசா நடைமுறையை மீறிய குற்றச்சாட்டிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
வாய்க்காலில் விழுந்து சிறுவன் பலி - கிளிநொச்சியில் சோகம்!
வாக்களிப்பதற்கு தகுதியான வயதை அடைந்தவுடன் வாக்காளர் பதிவேட்டில் சேர்க்க நடவடிக்கை!
இலங்கையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 25 இற்கும் அதிகமான ஆசிரியர்கள் கொரோனா தொற்றால் பலி – பொதுக் கல்வ...
|
|