ஜனாதிபதியின் இணையத்தளத்துள் பிரவேசித்த மாணவன் கைது!

ஜனாதிபதியின் உத்தியோகப்பூர்வ இணையத்தளத்தை ஹக் செய்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் 17 வயதுடைய பாடசாலை மாணவனொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடுகண்ணாவையில் வைத்து இவர் கைது செய்யப்பட்டதாக தெரியவருகிறது.
Related posts:
கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் நாடளாவிய ரீதியில் மற்றுமொரு பரீட்சை வெற்றிகரமாக ஆரம்பம் - பரீட்சைக...
ஏப்ரல் 21 தாக்குதல் : உள்நாட்டு வெளிநாட்டுத் தொடர்புகளும் அடையாளம் காணப்பட்டுள்ளன - அமைச்சர் கலாநிதி...
கோட்டாபய ராஜபக்ஷ வெளியேறியதில் இந்தியாவுக்கு எந்த பங்கும் கிடையாது - இந்திய வெளியுறவு பேச்சாளர் அரிந...
|
|