சைட்டம் விவகாரம் – உடனடித் தீர்வு வேண்டும் – மக்கள் விடுதலை முன்னணி!
Thursday, November 9th, 2017
உயிர்களைப் பலியெடுக்காது சைட்டம் பிரச்சினைக்கு அரசு உடனடியாகத் தீர்வு வழங்க முன்வரவேண்டும் எனமக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
சைட்டம் தனியார் மருத்துவக்கல்லூரியை மூடவேண்டும் என்று கோரி இரண்டாவது நாளாகவும் நேற்று கொழும்பில் உணவு ஒறுப்புப் போராட்டம் நடத்தப்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்டவர்களைச் சந்தித்துக் கலந்துரையாடிய பின்னர் கருத்துத் தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
Related posts:
பட்டதாரிகளுக்கு தொழில்வாய்ப்பு வழங்க அரசு இணக்கம்!
08 மாதங்களில் 7 இலட்சம் கடவுச்சீட்டுகள் வழங்கப்பட்டுள்ளன - இலங்கை குடிவரவு குடியகல்வு திணைக்களம் தெர...
சமூக ஊடகங்களை முடக்க வேண்டிய அவசியம் அரசாங்கத்துக்கு இல்லை – ஆனால் பேச்சு சுதந்திரம் பிறருக்கு பாதிப...
|
|
|


