சைட்டம் பிரச்சினைக்கு நேரடி தீர்வு வேண்டும் – ஒன்றிணைந்த எதிரணி

Saturday, July 1st, 2017

மாலபே தனியார் மருத்துவ கல்லூரி தொடர்பான பிரச்சினைக்கு அரசாங்கம் நேரடி தீர்வொன்றை பெற்றுக்கொடுக்க வேண்டும் என ஒன்றிணைந்த எதிரணி தெரிவித்துள்ளது.

கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் ஒன்றிணைந்த எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன இதனைத் தெரிவித்துள்ளார்.

Related posts: