சுற்றுலா பயணிகளுக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்குமாறு ஜனாதிபதி கோரிக்கை!
Wednesday, May 8th, 2019
நாட்டை அச்சுறுத்திய வெடிகுண்டு தாக்குதல்களை அடுத்து ஏற்பட்ட பதற்ற நிலையால் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் வருகை தடைப்பட்டிருந்தது.
இந்நிலையில் நாட்டின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகளுக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, வெளிநாட்டு தூதுவர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
Related posts:
கொரோனாவிலிருந்து மீண்டவர்கள் கடும் உடல் உழைப்பில் ஈடுபடக்கூடாது - மருத்துவ நிபுணர்கள் ஆலோசனை!
2000 அரசு ஊழியர்களுக்கு 5 ஆண்டுகள் விடுமுறை - உள்ளூராட்சி அமைச்சு தெரிவிப்பு!
முன்னெடுக்கப்படும் பணிகள் சீர்குலைந்தால் ஒரு வாரத்திற்குள் வங்கி முறைமை வீழ்ச்சியடையும் - ஜனாதிபதி ர...
|
|
|


