சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிப்பு!

Friday, May 6th, 2016

இலங்கைக்கான சுற்றுலாப் பயணிகளின் வருகை கடந்த மாதம் 11.6 சதவீதத்தால் அதிகரித்துள்ளது.

இதன்படி கடந்த ஏப்பரல் மாதம் இலங்கைக்கு ஒரு லட்சத்து 36 ஆயிரத்து 367 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வந்துள்ளனது. இது கடந்த வருடம் இந்த காலப்பகுதியில் இலங்கைக்கு வந்தவர்களை காட்டியும் 11.6 சதவீதம் அதிகம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம், இந்தியர்களே அதிக அளவில் இலங்கைக்கு வருகைத் தந்துள்ளனர். 25 ஆயிரத்து 890 இந்தியர்கள் கடந்த மாதம் இலங்கை வந்துள்ளனர். அவர்களுக்கு அடுத்தபடியாக சீனர்கள் உள்ளனர்.

Related posts: