அகில இலங்கை மெய்வலுனர் போட்டிகள் ஆரம்பம்!
Friday, September 2nd, 2016
அகில இலங்கை மெய்வலுனர் போட்டிகள் நாளை (03) ஆரம்பமாகவுள்ளதாக கல்வியமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.
நாளை ஆரம்பமாகவுள்ள மெய்வலுனர் போட்டிகளில் 27 வகையான போட்டிகள் இடம்பெறவுள்ளது. இந்த மெய்வலுனர் போட்டிகளில் 9 மாவட்டங்களில் உள்ள 521 பாடசாலைகளை சேர்ந்த 18,089 மாணவர்கள் பங்குகொள்ளவுள்ளதாக கல்வியமைச்சர் சுட்டிக்காட்டினார்

Related posts:
படைப்புழு தாக்கத்திற்கான நட்டஈடு எதிர்வரும் 10 ஆம் திகதி!
இரட்டைக் குடியுரிமை குறித்த பிரிவு தக்கவைக்கப்பட வேண்டும் – அமைச்சர் வாசுதேவ நாணயக்கார வலியுறுத்து!
இலங்கை வந்துள்ள அமெரிக்காவின் முகாமைத்துவ மற்றும் வளங்களுக்கான பிரதி இராஜாங்க செயலாளர் ரிச்சர்ட் ஆர்...
|
|
|
நல்லூர் தேர், தீர்த்த உற்சவ நாட்களில் நேர்த்திக்கடன் நிறைவேற்ற விரும்பும் அடியவர்களின் முக்கிய கவனத்...
இலங்கை – சீனா இடையேயான உள்ளக விவகாரங்களில் எந்தவொரு வெளிநாடுகளின் தலையீட்டையும் அனுமதிக்க முடியாது ச...
நீடிக்கப்பட்ட நிதிவசதி திட்டத்தின் 2 ஆம் மதிப்பாய்வு தொடர்பில் எதிர்வரும் 12 ஆம் திகதி சர்வதேச நாணய ...


