சுனாமியை கண்டறியும் புதிய நுட்பம் கண்டுபிடிப்பு!
Tuesday, March 8th, 2016
எம்.ஐ.டி. பல்கலைக்கழகத்தை சேர்ந்த உசாமா காத்ரி என்பவர் தலைமையிலான ஆய்வுக்குழு, சுனாமியை முன்கூட்டியே அறிவிக்கும் புதிய தொழிநுட்பத்தை கண்டறிந்துள்ளனர்.
பொதுவாக நிலநடுக்கம், அதிர்வு, நிலச்சரிவு, மின்னல் பாய்தல் போன்ற நேரங்களில் நீரில் உள்ள தாதுக்கள், உப்பு போன்ற துகள்கள் வேகமாக சுழலும், இடமாற்றம் பெறும்.
ஒலியின் வேகத்தில் ஈர்ப்பு ஒலிஅலைகளை ஆழ்கடலில் செலுத்துவதன் மூலம் இந்த மாற்றங்களை எளிதில் அறியலாம். இதன் மூலம் சுனாமி ஆபத்துகளையும் இப்போதுள்ளதை விட 10 மடங்கு வேகத்தில் கண்டுபிடித்து எச்சரிக்கலாம் என்கிறார்கள் ஆய்வாளர்கள்.
Related posts:
நியமனம் பெற்று 4 மாதத்துக்குள் 800 ஆசிரியர்கள் இடமாற்றம்!
அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும், சபாநாயகர் நன்றி தெரிவிப்பு!
வடக்கில் போதைப்பொருள் உள்ளிட்ட இதர குற்றச் செயல்கள் முற்றாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்படும் - ப...
|
|
|


