சிதம்பரம் ஆலயத்திற்கு செல்லும் பயணிகள் பதிவுகள் ஆரம்பம்!
Tuesday, January 9th, 2018
இந்தியாவில் உள்ள சிதம்பரம் ஆலயத்திற்கு செல்லும் பயணிகள் பதிவுகள் வடமாகாண ஆளுநர் அலுவலகத்தில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
வடமாகாண ஆளுநர் அலுவலத்தில் உள்ள இந்து கலாசார திணைக்களப் பிரிவில் சிதம்பரத்திற்கு செல்லும் பயணிகள், தமது கடவுச் சீட்டினை காட்டிப் பதிவுகளை தமது பதிவுகளை மேற்கொள்ள முடியும்.
ஏதிர்வரும் 12 ஆம் திகதி முதல் பயணிகள் தமது பதிவுகளை முன்னெடுக்க முடியுமென்றும் வடமாகாண ஆளுநர் அலுவலகம் அறிவித்துள்ளது.
Related posts:
“எழுக தமிழ்“ போராட்டத்தில் அனைவரும் பங்கேற்க வேண்டும் -மன்னார் பொது அமைப்புக்களின் ஒன்றியம் அழைப்பு!
பொது இடத்தில் வைத்து புகைத்த நபருக்கு நீதிபதி கொடுத்த உத்தரவு!
சாதாரண மக்கள் மத்தியில் கொரோனா கொத்தணி உருவானால் சமூக மயப்படுத்தப்பட்டதாக பிரகடனப்படுத்தப்படும் - த...
|
|
|


