சிகிரியாவுக்கு செல்லும் சுற்றுலா பயணிகள் இணையத்தில் டிக்கெட்டுகளை கொள்வனவு செய்யமுடியும்!

Sunday, February 12th, 2017

இலங்கையின் சுற்றுலாத்துறையில் புதிய வசதிகளை சேர்க்கும் முயற்சியில் மேலும் முன்னேற்றம் இடம்பெற்றுள்ளது. சிகிரியாவுக்கு செல்லும் உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் இணையத்தின் மூலம் டிக்கெட்டுகளை கொள்வனவு செய்வதற்கான வசதி செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

யலா. மத்திய கலாசார நிதியத்திலிருந்து ரிக்கெட்டுகளை கொள்வனவு செய்யக்கூடிய வசதி வழங்கப்படுகிறதென கல்வியமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்

e67c796096d1e10027c56ed11a3f5306_XL

Related posts: