சவுதியில் நடைபெற்ற இலங்கையின் சுதந்திர தின நிகழ்வுகள்!
Sunday, February 4th, 2018
நாட்டின் 70ஆவது சுதந்திர தினத்தையொட்டி சவுதிஅரேபியாவில் சுதந்திர தின நிகழ்வுகள் கொண்டாடப்பட்டுள்ளது.
இதில் பிரதம அதிதியாக சவுதிக்கான இலங்கை தூதுவர் அஸ்மி தாஸிம் கலந்து சிறப்பித்துள்ளார்.
இந்த நிகழ்வுகள் சவுதி அரேபியாவின் கிழக்கு பிராந்திய இலங்கை கலாசார மன்றத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டு அல் கொபார் கோல்டன் ரியுலிப் ஹோட்டலில்நடைபெற்றுள்ளது. இதில் அங்குள்ள இலங்கையர்கள் ஆர்வத்துடன் கலந்துகொண்டுள்ளனர்.
Related posts:
தப்பிச்சென்ற 724 பேர் கைது!
புதிய சுகாதார சேவைகள் பணிப்பாளராக அசேல குணவர்தன நியமனம்!
தேர்தலுக்கான நிதியை வழங்குவதற்கு உரிய உத்தரவு பிறப்பிக்குமாறு தேர்தல்கள் ஆணையாளர் சமன் ஸ்ரீ ரத்நாயக்...
|
|
|


