சண்டிலிப்பாயில் வீதிகளை சீரமைக்குமாறு கோரிக்கை!

Wednesday, March 14th, 2018

சண்டிலிப்பாய் பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட இடங்களில் ஒரே வீதிகளே மீளச் சீரமைக்கப்படுகின்றன அனால் ஒரு தடைவ கூடச் சீரமைக்காத வீதிகள் உள்ளன என்று சுட்டிக்காட்டப்பட்டது.

சண்டிலிப்பாய் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்திலேயே இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டது.

1998 ஆம் ஆண்டுக்குப் பின்னர் சீரமைக்கப்படாத பல வீதிகள் உள்ளன. ஆனால் ஏற்கனவே சீரமைக்கப்பட்ட வீதிகளே மீளச் சீரமைக்கப்படுகின்றன. இந்த வீதிகளைச் சீரமைத்துத் தர வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது.

Related posts: