சட்டவிரோத சிகரெட்டுக்களுடன் ஒருவர் பொலிஸ் விஷேட அதிரடியினரால் கைது!
Monday, December 26th, 2016
சட்டவிரோதமாக நாட்டுக்கு கொண்டுவரப்பட்ட சிகரெட் பொதிகளுடன் ஒருவர் கைது நீர்கொழும்பு பகுதியில் செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸ் விஷேட அதிரடிப் படையினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் குறித்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் சந்தேகநபர் வசம் இருந்து 4000 சிகரெட்டுக்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. இவர் மேலதிக விசாரணைகளுக்காக நீர்கொழும்பு பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

Related posts:
மீனவர் பேச்சுவார்த்தைக்கென இலங்கை குழு இந்தியா பயணம்!
நாட்டின் சனத்தொகையில் இரண்டு வீதமானோர் கூட நேரடி வரி செலுத்துவதில்லை - அமைச்சர் மனுஷ நாணயக்கார தெர...
தூதுவர்கள், உயர்ஸ்தானிகர்கள் ஜனாதிபதியிடம் நற்சான்றிதழ்களை கையளிப்பு!
|
|
|


