சட்டக் கல்லூரி பரீட்சை ஒத்திவைப்பு!

இலங்கை சட்டக் கல்லூரியின் பரீட்சை பிற்போடப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையினால் மே மாதம் 30ம் திகதி ஆரம்பிக்கப்படவிருந்த இலங்கை சட்டக் கல்லூரின் முதலாம் மற்றும் இரண்டாம் வருட மாணவர்களுக்கான பரீட்சையினை பிற்போடுவதற்கு சட்டக் கல்லூரி நிர்வாகம் தீர்மானித்துள்ளது.பி.வி.சி.சி. பனாவலஉதவி பணிப்பாளர் (நிர்வாகம்) அரசாங்க தகவல் திணைக்கள பணிப்பாளர் நாயககத்துக்குப் பதிலாக
Related posts:
தேர்தல்கள் ஆணைக்குழு மற்றும் சுகாதார அமைச்சும் தொடர்ந்து ஆய்வு!
ஐ.நா மனித உரிமைப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட யோசனையை நீக்குவதற்கு ஜனாதிபதி தீர்மானம் - ஜனாதிபதியின் ஊ...
நீக்கப்பட்ட பெயர்களைக் கொண்ட "A" பட்டியலும் 2024 ஆம் ஆண்டுக்கான தேர்தல் வாக்காளர் பெயர் ப...
|
|