கொரிய நாட்டவர் கைது
Saturday, May 7th, 2016
43 இலட்சம் ரூபாவிற்கும் அதிக பெறுமதியுடைய வெளிநாட்டு நாணயத்தாள்களை தென் கொரியாவிற்கு கொண்டு செல்ல முற்பட்ட போது நேற்று விமான நிலைய சுங்க பிரிவினரால் இவர் கைது செய்யப்பட்டுள்ளார். பின்னர் ஒரு கோடியே 80 இலட்சம் ரூபா தண்டப்பணம் அறவிடப்பட்ட நிலையில் அவர் விடுவிக்கப்பட்டுள்ளார்.
Related posts:
அனுராதபுர துப்பாக்கி சூடு: குழப்பத்தில் பொலிஸார்!
தாதியர் ஆர்ப்பட்டத்திற்கு தயார்!
புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறையில் முதலீடு செய்வதற்கான வாய்ப்புகள் குறித்து அவுஸ்திரேலியவுடன் ஜனாதி...
|
|
|


