குருநாகல் – தம்புள்ள அதிவேக நெடுஞ்சாலை அமைக்கும் பணிகள் விரைவில் !

Thursday, March 16th, 2017

58.8 கிலோ மீற்றர் நீளம் கொண்ட குருநாகலில் இருந்து தம்புள்ள வரையிலான மத்திய அதிவேக நெடுஞ்சாலை அமைக்கும் பணிகள் விரைவில் ஆரம்பிக்கப்படுமென்று நெடுஞ்சாலைகள் அமைச்சு தெரிவித்துள்ளது.

 வடக்கு அதிவேக நெடுஞ்சாலையுடன் தொடர்புபடக்கூடிய வகையில் இந்த நெடுஞ்சாலை நிர்மாணிக்கப்படவுள்ளது.

Related posts: