குப்பைகளை பொது இடங்களில் கொட்டும் நபர்கள் கைது!
Tuesday, March 6th, 2018
பொது இடங்களில் குப்பைகளை கொட்டும் நபர்களை கைது செய்யுமாறு பொலிஸாருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர்பைசர் முஸ்தபா தெரிவித்துள்ளார்.
பொது இடங்களில் முறையற்ற விதத்தில் பலரும் குப்பைகளை கொட்டுவது தொடர்பில் பல்வேறு முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றதன் காரணமாகவே அமைச்சர் இந்தபணிப்புரையை வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
விவசாய நிலங்களை பாதுகாப்பதற்கு மழைநீரைத் தேக்கிவைக்கத் திட்டம்!
வாகனங்களின் நகர்வுகளை கண்காணிக்க ட்ரோன் – விமானப்படை!
இலங்கைக்கு கடன் வழங்கும் நாடுகளின் இணையம் மூலமான முதலாவது சந்திப்பில் பார்வையாளராக கலந்து கொண்டது சீ...
|
|
|


