கிழக்கின் முதலமைச்சர் பங்கேற்கும் நிகழ்வுகளில் படையினர் இல்லை – பாதுகாப்புச் செயலாளர்

கிழக்கு மாகாண முதலமைச்சர் பங்கேற்கும் நிகழ்வுகளில் படையினர் பங்கேற்க மாட்டார்கள் என பாதுகாப்புச் செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி அறிவித்துள்ளார்.
எந்தவொரு படை முகாமிற்குள்ளும் கிழக்கு மாகாண முதலமைச்சர் பிரவேசிக்க அனுமதியளிக்கப்படாது எனவும் தெரிவித்துள்ளார்.
அண்மையில் கடற்படை அதிகாரி ஒருவரை அவதூறு செய்தமையை அடுத்து இவ்வாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
இந்த வாரத்தில் மழை பெய்தால் மட்டுமே 70 வீத நெற்பயிர்கள் பாதுகாக்கப்படும்!
நாய்கள் தொடர்பில் முக்கிய அறிவித்தல்!
நாட்டில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டு வரும் 162 பாலங்களின் பணிகள் ஓகஸ்ட் மாதத்திற்கு முன்னர் பூர்த்தி...
|
|