நாய்கள் தொடர்பில் முக்கிய அறிவித்தல்!
Tuesday, April 10th, 2018
சகல நாய்களையும் உடனடியாக பதிவு செய்வதற்கு நடவடிக்கை எடுப்பேன் என அநுராதபும் நகர சபையின் தலைவர் எச்.பீ. சோமதாஸ தெரிவித்துள்ளார்.
அது கட்டாயமாக்கப்பட்டு, பதிவு செய்வதற்கு கட்டணம் அறவிடப்படும் என்பதுடன், மத்திப்பீட்டு அறிக்கையை பேணுவதும் கட்டாயப்படுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
Related posts:
பேருந்து மோதி ஒருவர் உயிரிழப்பு!
தனியாகச் சென்ற பெண்ணை தாக்கி தாலிக்கொடி கொள்ளை!
சீன இராணுவத்தின் சீருடை விவகாரம் - சீன தூதரகத்துடன் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் பேச்சுவார்த்தை!
|
|
|


