விவசாயிகளின் சந்தைப் பொருளாதாரத்தை அதிகரிக்கும் வேலைத்திட்டம்!
Wednesday, February 14th, 2018
சிறுதோட்ட விவசாயிகளை ஊக்குவித்து அவர்களது சந்தைப் பொருளாதார வசதிகளை அதிகரிக்கும் நோக்கில் விசேட வேலைத்திட்டமொன்றை கமநல அமைச்சு மேற்கொண்டுள்ளது.
உலக வங்கி 125 மில்லியன் அமெரிக்க டொலர்களை இவ்வேலைத்திட்டத்திற்காக வழங்கியுள்ளது.
இவ்வேலைத்திட்டத்தின் முக்கிய அம்சம் வடக்கு, கிழக்கு, வடமத்திய, மத்தி, ஊவா மாகாணங்களில் உள்ள 07 மாவட்டங்களில் தெரிவு செய்யப்பட்ட 21 கொத்தணி கிராமங்களில் நடைமுறைப்படுத்தப்பட உள்ளமையேயாகும்.
Related posts:
இலங்கையின் தொழிற்படையில் முன்னேற்றம்!
இந்திய மன்றம் மற்றும் அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் அழைப்பு - அவுஸ்திரேலியாவிற்கு பயணமானார் ஜனாதிபதி ...
முறையான தேடுதல் ஆணை இல்லை - பொலிசாரின் சட்ட முரணான செயற்பாடுகளை கண்டித்து வடக்கின் சட்டத்தரணிகள் போ...
|
|
|


