கிரிக்கெட் நிறுவனத்தின் ஊழல் தொடர்பில் முதற் கட்ட விசாரணைகள் ஆரம்பம்.!
Wednesday, September 21st, 2016
கிரிக்கெட் நிறுவனத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் ஊழல் முறைகேடுகள் தொடர்பில் பொலிஸ் நிதி மோசடிப்பிரிவு முதற் கட்ட விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
சூரியவேவ மஹிந்த ராஜபக்ஷ கிரிக்கெட் மைதானம் அமைக்கும் பணிகளின் போது இடம்பெற்றுள்ளதாகக் கூறப்படும் நிதி மோசடிகளை மையப்படுத்தியே, பொலிஸ் நிதி மோசடிப்பிரிவு விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

Related posts:
இலங்கை ‘ஏ’ அணி வலுவான நிலையில்!
பொதி மாற்றி அரிசியினை விற்றமுயன்ற இரண்டு வர்த்தகர்களுக்கு அபராதம்!
H1N1 வைரஸ் தொற்று: இரு கர்ப்பிணி தாய்மார் மரணம்!
|
|
|


